a

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு


கொரோனா வைரசின் 2ஆம் அலை பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் நோயாளிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு...! – கொரோனா 2வது அலை அச்சம்...!

ராட்சத டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயுவை மாற்றும் போது வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆக்சிஜன் சப்ளை இன்றி பரிதாபமாக 22 நோயாளிகள் உயிரிழந்தனர்

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் விரிவான அறிக்கை அளிக்கவும் சுகாதாரத்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

Tamil Mint

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

Lekha Shree

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

மாஸ்க் சரியாக அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்…! கதறி அழுத மகன்…! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!

Devaraj

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint