a

27 மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் இடமாற்றம்…!


செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட் டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  அந்த கடிதம் என்னுடைய அறிக்கை அல்ல - நடிகர் ரஜினிகாந்த்

திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  நதி நீர் பங்கீடு: தமிழகம், கேரளா முக்கிய ஆலோசனை

திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங், நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் எஸ்.பி.யாக சரோஜ் குமார் தாகூர், தர்மபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், கிருஷ்ணகிரி எஸ்.பியாக சாய் சரண் தேஜஸ்வி, மதுரை எஸ்.பியாக பாஸ்கரன், விருதுநகர் எஸ்.பியாக மனோகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி - உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

சிவகங்கை எஸ்.பி.யாக செந்தில் குமார், தேனி எஸ்.பியாக டாங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி எஸ்.பியாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் – விஜய்? என்ன செய்தார்கள் தெரியுமா?

Devaraj

ஒ.பி.எஸ்.ஸின் இளைய மகனும் அரசியல் விஜயத்துக்கு தயாராகிறார்?

Tamil Mint

வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா

Tamil Mint

சென்னை அருகே காவலர் படுகொலை

Tamil Mint

குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

Tamil Mint

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

கிஷோர் கே.சாமி கைது – ட்விட்டரில் முற்றும் வார்த்தை போர்!

Lekha Shree