29YearsOfVijayism: விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா? – எஸ்.ஏ.சி சொன்னது என்ன?


விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியானது. விஜய் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்று 30ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் விஜய் திரைத் துறையில் பயணிக்க அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கு முக்கியமானது.

Also Read  வசந்த பாலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்...!

இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர், “சினிமாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை வேண்டும். விஜய்க்கும் அந்த சமூகம் அக்கறை உள்ளது. அதில் தொடர்ந்து அவர் பயணிக்க வேண்டும். விஜய் பெயரில் சமூக சேவைகள் செய்து வருவதால் தான் உள்ளாட்சி தேர்தலில் அந்த வெற்றி கிடைத்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

Also Read  மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் 65 படத்தின் புதிய அப்டேட்! சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint

விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!

Lekha Shree

பிரபல நாளிதழில் அங்கீகரிக்கப்படாத ‘தெருக்குரல்’ அறிவு..! கேள்வியெழுப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்..!

Lekha Shree

“நான் உயிர் வாழ்வதை எண்ணி வருந்துகிறேன்” – தோழி மரணம் குறித்து அறிந்த யாஷிகாவின் உருக்கமான பதிவு!

Lekha Shree

“கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” – இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Tamil Mint

தெரு நாய்களுக்காக 2 டன் உணவு பொருட்களை வழங்கிய வரலட்சுமி!

Shanmugapriya

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்…!

Lekha Shree

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

ஜூலை 15ம் தேதி வெளியாகிறதா ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

Lekha Shree