அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!


மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

சந்தோஷ் கங்குவார், ரமேஷ் பொக்ரியால் ஆகியோரை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Also Read  கணவர் வீரமரணம் - ராணுவத்தில் இணைந்த மனைவி!

இவர்கள் இருவரும் தங்கள் உடல்நிலை காரணமாக பதவி விலக விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Also Read  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

பிரதமர் பாராட்டிய தமிழக சாதனையாளர்: யார் இந்த யோகநாதன்?

Devaraj

2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Shanmugapriya

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj

திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

Lekha Shree

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது…!

sathya suganthi

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம்: பிரதமர் மோடி

Tamil Mint