‘கோல்டன் கேர்ல்ஸ்’ – 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!


இந்தக் கொரோனா காலகட்டத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாக போராடி வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று தோழிகள் ஒன்றாக இணைந்து தங்களது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த வினோத நிகழ்வு பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பலரை ஆச்சரிய கடலில் மூழ்கடித்துள்ளது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் வசித்து வருபவர்கள் ரூத் ஸ்வார்ட்ஸ் (Ruth Schwartz), எடித் ‘மிட்ஸி’ மாஸ்கோ (Edith ‘Mitzi’ Moscou) மற்றும் லோரெய்ன் பிர்ரெல்லோ (Lorraine Pirrello).

Also Read  லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் - அமெரிக்க ஆய்வில் தகவல்

மூவரும் 1921ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெவ்வேறு நாட்களில் பிறந்தவர்கள். அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளாக தோழிகளாக இருக்கும் மூவரும் கடந்த மாதம் தங்களின் 100வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

இந்த 100 வயதை கடந்த கோல்டன் கேர்ள்ஸ் மூவரின் குடும்பத்தினர், பேரன், பேத்திகள் உடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

Also Read  அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

மேலும், அந்த நிகஸ்வில் தாங்கள் மூவரும் கடந்து வந்த மகிழ்ச்சிகரமான மற்றும் சவாலான தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மிகப் பெரிய கேக் ஒன்றை வெட்டி அவர்கள் பிறந்த நாள் விழாவை குடும்பத்தினர் நிறைவு செய்தனர்.

Also Read  கொரோனோ தடுப்பூசி : எந்தந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது? முழு விவரம்…!

கொரோனாவை வென்று 100 வயதிலும் மகிழ்ச்சியாக வாழும் இந்த மூன்று தோழிகளையும் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

ஆப்பிள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர தயாராக இல்லையாம் !

Tamil Mint

வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! – வைரலாகும் புகைப்படம்!

Tamil Mint

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் – 71 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்

Tamil Mint

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

வெடித்து சிதறிய எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்…!

Lekha Shree

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree