தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!


தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தரப்பில் இந்த வகை வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் மரபணுவாக மாறி பின் டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.

இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also Read  வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

நாட்டில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  "காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்" - கார்த்திக் சிதம்பரம் எம்.பி

இந்நிலையில், தமிழகத்தில் மூன்று பேருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா

Tamil Mint

‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

Lekha Shree

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்! 2 பேர் கைது!

Lekha Shree

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனே வழங்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!

Tamil Mint

விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

Tamil Mint

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

ஓரிரு நாட்களில் வெளியாகும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

Lekha Shree

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi