தமிழகத்தில் 3 அமைச்சர்கள் துறைகள் மாற்றம்! – தலைமை செயலாளர் உத்தரவு!


தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகளை மாற்றியமைத்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியான உத்தரவில், “தொழில்துறையுடன் இருந்த சர்க்கரை ஆலைகள்துறை, வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read  "பேருந்து கட்டணம் உயராது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள்துறை, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட், தொழிலாளர் நலத்துறையில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேல் யாத்திரை குறித்து அரசு முடிவு செய்யும்: அமைச்சர்

Tamil Mint

கல்லூரி விடுதிகளுக்கு யுஜிசி புதிய நிபந்தனை

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

தமிழகம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

Lekha Shree

பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

கூட்டுறவு வங்கியின் தலைவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு: 21.2 கிலோ தங்கம் பறிமுதல்!

suma lekha

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint

தமிழ்நாடு: கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை…!

Lekha Shree

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi