a

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!


உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

இந்த அமைப்பு தனது 18வது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று வெளியிட்டது.

இதில் மும்பை ஐஐடி 177வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Also Read  செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோக்கி சென்று விஷ்வகுருவாக மாறிவருகிறது என்றும் இந்திய கல்வித்துறையுடன் தொடர்புடைய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர தரப்பினர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டார்.

தேசிய கல்விக்கொள்கை 2020 போன்ற முயற்சிகள் தான், இந்திய கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை சர்வதேச அளவில் இடம்பெற செய்கின்றன என்றும் இதை க்யூஎஸ் மற்றும் டைம்ஸ் குரூப் வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலை பார்த்து உணர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!

Lekha Shree

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint