நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்… குறுக்கீடு செய்த 3 வயது மகள்..!


நியூசிலாந்து நாட்டின் பிரதமராக உள்ள ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அவரது மூன்று வயது மகள் குறுக்கீடு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நாட்டு மக்களுக்கு இணையத்தள நேரலை உரையாற்றினார்.

Also Read  சுறாவை விழுங்கிய முதலை! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது 3 வயது மகள் நெவ் குறுக்கீடு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

New Zealand PM Jacinda Ardern's 3-year-old daughter interrupts Facebook  livestream. Watch - Trending News News

பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவரது மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக்கண்டு அதிர்ந்துபோனபிரதமர் ஜெசிந்தா, “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” என கூறி சமாளித்தார். தொடர்ந்து, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” என கூறினார் பிரதமர். தொடர்ந்து அவர் கேமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” என சிரித்து நாட்டு மக்களை சமாளித்தார்.

Also Read  முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நல குறைவு : சோகத்தில் ரசிகர்கள்
New Zealand Prime Minister Jacinda Ardern interrupted by daughter during FB  live - CNN Video

இந்த வீடியோ நேரலை என்பதால் அதனைக் கண்ட பலர், இணையத்தில் அதிக அளவில் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப்

Tamil Mint

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

டிரம்ப் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்: டிக்டாக்குக்கு கடைசி கெடு விதித்த அமெரிக்க அதிபர்

Tamil Mint

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்தது.!

suma lekha

4ஆம் தலைமுறை வாரிசுகளுடன் எலிசெபத் II மற்றும் பிலிப்…! – இத்தனை கொள்ளுப் பேரக் குழந்தைகளா…!

Devaraj

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்

Tamil Mint

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி

sathya suganthi

1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

வடகொரியாவில் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை… ஏன் தெரியுமா?

Lekha Shree

ஆப்பிள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர தயாராக இல்லையாம் !

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் பெண்ணுக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்காவில் ஆச்சரியம்!

Shanmugapriya