a

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!


கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சித்தகங்கா மடத்தில் இருந்த 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கே மொத்தம் 2000 குழந்தைகள் மடத்தின் விடுதியில் தங்கியிருந்தனர். அதில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், மீதமுள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DELHI, INDIA – 2020/05/02: A girl reacts as a doctor takes a swab from her nose to test for the coronavirus disease at a mobile testing center, during an extended nationwide lockdown to slow the spread of the coronavirus disease (COVID-19). (Photo by Amarjeet Kumar Singh/SOPA Images/LightRocket via Getty Images)

கொரோனாவின் முதலாம் அலை குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் கொரோனாவின் 2ம் அலை குழந்தைகளையும் குறிவைத்துள்ளது.

கொரோனாவின் முதலாம் அலையை விட வீரியமாக உள்ள 2ம் அலையால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு செல்கிறது. முன்னதாக பிரேசிலில் உருமாறிய கொரோனாவால் 1,300க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

தற்பொழுது இந்தியாவிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் 30 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குழந்தைகளை கொரோனாதாக்கது அப்படியே தாக்கினாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், அதற்காக அலட்சியமா இல்லாமல் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி, நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


Also Read  கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் - விராட் கோலி அட்வைஸ்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

கொரோனா உச்சத்தை இந்தியா கடந்துவிட்டது: நிபுணர் குழு

Tamil Mint

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

விஸ்வரூபம் எடுத்த கொரோனா – நாளை முதல் இரவு ஊரடங்கு…!

Devaraj

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint

சிறுத்தையுடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் – குடும்பத்தை காப்பாற்ற துணிகரம்

Jaya Thilagan

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan