சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா…!


சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 22 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு தற்போது 52 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  தமிழகம்: கல்லூரிகளில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்..!

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Also Read  நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

அப்போது 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு தற்போது 52 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  தமிழகம்: வேலூரில் லேசான நில அதிர்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின..!

Lekha Shree

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!

Lekha Shree

“பகையாளி விருந்தாளியானது போல, நாளை விருந்தாளி கூட்டாளியாக மாறும்!” – திமுகவை சீண்டும் சீமான்..!

Lekha Shree

சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்…! பலே ஆதாரம் சிக்கியதால் இமெயில் முடக்கம்…!

sathya suganthi

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

சிகரெட்டுக்கு தடை விதித்த நியூசிலாந்து..! இந்தியாவும் முயலலாமே என அன்புமணி யோசனை..!

Lekha Shree

இன்று தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் – தொடக்க விழாவில் மாரியப்பன் இல்லை..!

Lekha Shree

டிசம்பர் 13-23 வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

suma lekha

பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

Lekha Shree