a

ஒரு சதுர கி.மீக்கு 300 கொரோனா நோயாளிகள்; பெங்களூருவில் அதிர்ச்சி!


பெங்களூருவில் ஒரு சதுர கி.மீக்கு 300 கொரோனா நோயாளிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2ம் அலை பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஒரு நாளிலேயே 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  “நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” - மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. கொரோனா காரணமாக டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு மக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. அங்கும் மட்டும் 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 342 கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Also Read  சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 300 கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

Shanmugapriya

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya

“கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” – நித்தியானந்தா அதிரடி

Shanmugapriya

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

“நிலைமை கை மீறி சென்று விட்டது” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!

Shanmugapriya

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!

Shanmugapriya

அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை…. அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது…. சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை……..

VIGNESH PERUMAL

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னடா ஹீரோ! – சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்!

Shanmugapriya