கேரளா: ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!


கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியானது; மாநிலம் முழுவதும் ஜிகாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தற்போது மேலும் ஐவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Also Read  திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவிக்கையில், “கேரள மாநிலத்தில் ஏற்கனவே மொத்தம் 30 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ஐருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Also Read  72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

பாதிக்கப்பட்ட ஐருவர்களின் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

Lekha Shree

”DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” – நிர்மலா சீதாராமன்!

suma lekha

நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி

Tamil Mint

50 வருடமாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ..! அரசியல் அசுரவாதி உம்மன் சாண்டி ஓர் பார்வை…

HariHara Suthan

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.52 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

mani maran

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

Lekha Shree

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj