a

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!


முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

பழங்காலத்தில் ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதைகளில் படித்திருப்போம்.

தற்போதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது பலருக்கும் பெரும் சாதனையாக இருக்கிறது.

அப்படி இருக்கையில் 36 மனைவிகளை திருமணம் செய்துவிட்டு, தற்போது 37வது திருமணத்தையும் செய்துள்ளார். அதுவும், தற்போது உயிருடன் உள்ள 28 மனைவிகள் முன்னிலையில்.

Also Read  சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

இது குறித்த வீடியோ ஒன்றை, நாகாலாந்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ருபின் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா – டெல்டா என பெயர்சூட்டிய WHO

sathya suganthi

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

கமலமாக மாறும் டிராகன் பழம்… குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி சொன்ன சூப்பர் காரணம்!

Tamil Mint

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் – மத்திய அரசு

Tamil Mint

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? வருமான வரிக்கணக்கு தாக்கல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Tamil Mint

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan