a

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்


நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக தேவைப்படும் படுக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக, 3,816 ரயில் பெட்டிகளை தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, மேலும் ஆயிரத்து 785 ரயில் பெட்டிகளை, கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக மாற்றும் பணியும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா 2ம் அலை! - தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை...!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட மிக குறைந்த அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த ரயில் பெட்டி மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

“நோ மீன்ஸ் நோ” – காதலுக்கு உதவி கோரியவருக்கு அஜித் பட பாணியில் போலீஸ் பதில்

Devaraj

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் காலி: பிரியங்கா காந்தி

Tamil Mint

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

Tamil Mint

புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரெங்கசாமி பதவியேற்பு

sathya suganthi

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree