கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!


வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாகவும் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

Also Read  அமலாபாலின் அதிரடி போஸ்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மேலும் நான்கு பிரபலங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கருணாகரன், நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை விஜி சந்திரசேகர் ஆகிய நால்வர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சிலரும் இந்த படத்தில் இணைய இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இசையமைப்பாளர் உட்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  'ஓ மணப்பெண்ணே' படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

சூரிக்கு வாத்தியாரான விஜய் சேதுபதி! – வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Lekha Shree

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

‘வலிமை அப்டேட்’ – சண்டை காட்சிக்காக ஐரோப்பா செல்லும் அஜித்?

Lekha Shree

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree