a

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 2 நாட்களாக இடியுடன் கூடிய மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக பெய்யும் கோடை மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Also Read  ‘கோயில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்’ - சத்குரு

இதனால் 2 நாட்களாக பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து இதமாக காட்சியளித்தது சிங்கார சென்னை.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

அடுத்த வாரம் முதல் தமிழக பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்

Tamil Mint

திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

Lekha Shree

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

கொரோனா பரவலில் அக்டோபர், நவம்பர் ஆபத்தான மாதங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

Tamil Mint

எமனே வந்து எச்சரித்தாலாவது கேட்போமா?… கோவையில் நடுரோட்டில் அரங்கேறிய ருசிகர சம்பவம்…!

Tamil Mint

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

வெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .

Tamil Mint

“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்

Lekha Shree

வடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை

Tamil Mint

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint