போபால்: மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து..! 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!


மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சமத்துவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! - இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தைகள் வார்டில் 40 குழந்தைகள் இருந்த நிலையில், 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

13 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read  வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

மேலும், விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தற்போது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya

இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Tamil Mint

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி

Tamil Mint

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்…!

Lekha Shree

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

Devaraj

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

நாட்டில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு – கருத்தரங்கில் தகவல்

Devaraj

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran