இந்தியா: நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா…!


டெல்லி, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த 400 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  16 அரசு மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா… காரணம் இதுதான்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.

Also Read  இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: 2வது நாள் ஸ்கோர் அப்டேட் இதோ.!

இந்நிலையில், டெல்லி, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த 400 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை; மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

Tamil Mint

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

யூ டியூப்-பில் எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருது: அமைச்சர் நிதின் கட்கரி

suma lekha

’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் எதிர்ப்பு.!

suma lekha

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிரா…!

Lekha Shree

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!

Lekha Shree

லக்கிம்பூர் வன்முறை: விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது..!

Lekha Shree

தமிழகத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

suma lekha

பிரதமர் மோடிக்கு பரிசாக குவியும் மாம்பழங்கள்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

பாஜக எம்.பிக்களை எச்சரித்த பிரதமர் மோடி? ஏன் தெரியுமா?

Lekha Shree