a

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு – ஆலோசனை கமிட்டி உருவாக்கம்!


தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த தொற்று தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலோடு தற்போது கருப்பு பூஞ்சைத் தொற்றும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது வெள்ளை பூஞ்சைத் தொற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Also Read  மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் இதுவரை 400 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, “கருப்பு பூஞ்சை தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ரெம்டெசிவர் தடுப்பூசி செயற்கை தட்டுப்பாடு - மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!

இதன் காரணமாக மருத்துவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெரிய மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு எதிரான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது” என தெரிவித்தார்.

Also Read  தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது-செப். 14 முதல் 16ம் தேதி வரை நடத்த முடிவு.

Tamil Mint

எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree