a

கல்லறை திருவிழா கூட்டத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு


இஸ்ரேலின் மெரோனில் புகழ்பெற்ற கல்லறை திருவிழா புனித யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கில் பொது மக்கள் ஒன்று கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read  இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு கல்லறை கோயில் மூடப்பட்ட நிலையில், தடுப்பூசியால் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து நடந்த முதல் யாத்திரை நிகழ்ச்சியிலேயே 44 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! – சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Tamil Mint

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் டுவிட் – கண்டனம் வலுத்ததால் மன்னிப்பு கோரிய பாக். எம்.பி.

Jaya Thilagan

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

”என் வாழ்க்கையின் மோசமான நாட்கள்”: கண்ணீர் விட்டு கதறி அழுத மியா கலிஃபா!

Devaraj

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை…!

Devaraj

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan