a

மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி – ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்


நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் பொருளாதார ரீதியான ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு மே, ஜூன் மாதங்களில் ரேசன்கடைகளில் குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே, ஜூன் இரு மாதங்களுக்கும் சேர்ந்து குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் தலா 10 கிலோ அரிசி, நாளை மறுநாள் முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரத்தாகிறதா அரையாண்டு தேர்வு?

Tamil Mint

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

Tamil Mint

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

Tamil Mint

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!

sathya suganthi

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

தேர்தல் ஆணைய குழு இன்று சென்னை வருகை!

Tamil Mint

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Tamil Mint

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

‘கோயில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்’ – சத்குரு

Shanmugapriya

வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் – தமிழக அரசு!

Jaya Thilagan