டோக்கியோவில் ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரல்! – ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மேலும் 5 தமிழர்கள்!


தமிழ்நாட்டில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் ரேவதி, சுபா, தனலட்சுமி, ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா புகன், வருண் தக்கர், கே.சி. கணபதி பாய்மரப் படகு போட்டியிலும், சத்தியன் மற்றும் சரத் கமல் ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், பவானிதேவி வால்சண்டை போட்டியிலும், மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பனும் கலந்துகொள்கிறார்கள்.

Also Read  வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை - சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

இவர்களுடன் தற்போது மேலும் 5 தமிழர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் ரேவதி, சுபா, தனலட்சுமி, ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் போட்டியே ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: கலைக்கட்டும் ஐபிஎல் திருவிழா

suma lekha

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – தொடரும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

Devaraj

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

sathya suganthi

தோனியை பேட்டி எடுத்த தோனி! கலக்கல் வீடியோ இணையத்தில் வைரல்..

HariHara Suthan

6 வீரர்களுக்கு கொரோனா – 6-வது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நிறுத்தம்!

Lekha Shree

தோனியை கை காட்டியது சச்சின்! – மனம் திறந்த சரத்பவார்!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் வீரர் மாயாங் அகர்வால் வெளியிட்ட போட்டோ… கலாய்த்த நியூசிலாந்து வீரர்…!

Lekha Shree

சூர்ய குமார் யாதவுக்கு விராட் கோலி அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – ஹாக்கி போட்டியில் ஹாட்ரிக் அடித்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனை..!

Lekha Shree