a

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!


93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்ட நிலையில், குறிப்பாக 5 திரைப்படங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தின.

Also Read  துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வு! - உற்சாகத்தில் ரசிகர்கள்!

சோல், மங்க், சவுண்ட் ஆஃப் மெட்டல், பிளாக் பாட்டம், நோ மேட்லாண்ட் ஆகிய ஐந்து படங்கள் தலா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த அனிமேஷன் திரைப்படம் ஆகிய விருதுகள் சோல் அனிமேசன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி அமைப்பு ஆகிய விருதுகளை வென்றது.

Also Read  தேசியவிருது பெற்ற 'அசுரன்' : நன்றி தெரிவித்த தனுஷ்…

மங்க் திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

சிறந்த ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய விருதுகள் பிளாக் பாட்டம் படத்திற்கு சென்றது.

சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை நோ மேட்லாண்ட் திரைப்படம் தட்டிச் சென்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree

நடிகர் கிருஷ்ணா நடிகர் அஜித் குறித்து இணையத்தில் புகழாரம்….

VIGNESH PERUMAL

ட்ரெண்டாகும் ‘தல 61’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

“என்ன திட்டாதீங்க எப்போவ்” – ‘கர்ணன்’ பட நடிகர் ட்வீட்!

Lekha Shree

கொரோனா உணர்த்திய பாடம் – ஹிப் ஹாப் ஆதி உருக்கமான பதிவு

Devaraj

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj

“கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” – ஜீத்து ஜோசஃப்

Shanmugapriya

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு!

Tamil Mint