5 பைசாவுக்கு பிரியாணி! – சமூக இடைவெளியை மறந்து கடலென திரண்ட மக்கள்…!


மதுரை செல்லூரில் பிரியாணி கடை திறப்பு விழாவையொட்டி 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கே மக்கள் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் திரண்டனர்.

மதுரை செல்லூரில் பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. அந்த பிரியாணி கடை திறப்பு விழாவுக்காக விளம்பரப்படுத்துவதற்காக ஐந்து பைசா கொடுத்தால் பிரியாணி கொடுக்கப்படும் கடந்த 2 தினங்களாக விளம்பரம் செய்யப்பட்டது.

Also Read  இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! - நித்தியானந்தா அறிவிப்பு!

இந்நிலையில் இன்று நூற்றுக்கணக்கான கூட்டம் கூட்டமாக நின்று பிரியாணியை வாங்க சமூக இடைவெளியின்றியும் முகக்கவசம் அணியாமலும் முண்டியடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அக்கதையை மூடும்படி உத்தரவிட்டு அங்கே திரண்டிருந்த மக்களை திரும்பி போக சொல்லி கூட்டத்தை கலைத்தனர்.

Also Read  கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!

கொரோனா குறைந்தாலும் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளதால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு சமூக அக்கறை இல்லாமல் நடந்துகொண்ட அக்கடை உரிமையாளர் மீது தன்னார்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Tamil Mint

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

‘தமிழர்கள்’ முதல் ‘இந்துக்கள்’ வரை: திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள்…! பா.ஜ.க.வுக்குக் கிடைத்த பாதி வெற்றியா?

Devaraj

தலைமைச் செயலகத்தில் தாண்டவமாடும் கொரோனா

Tamil Mint

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Lekha Shree

”போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

Tamil Mint

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Tamil Mint

ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!

sathya suganthi

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

Lekha Shree

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree