5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு…!


5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை 3:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடத்தலாமா என நீதிமன்றம் உத்தரவுப்படி ஆலோசிக்கப்பட்டது.

Also Read  ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியதால் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் வினவியது.

அதன்பின்னர், தேர்தல் ஆணையம் இதுகுறித்து ஆலோசனை செய்த பின்னர், கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதி இன்று மாலை 3:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

Also Read  "சொன்னீங்களே செஞ்சீங்களா?" - அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்..!

கோவாவில் மட்டும் ஒரு கட்ட தேர்தலும் ஏனைய நான்கு மாவட்டங்களில் பல கட்ட தேர்தலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு விரையும் மத்திய சுகாதாரக் குழு..!

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

202 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பெண்!!!

Lekha Shree

வேளாண் பட்ஜெட் 2021 – பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!

Lekha Shree

“வாத்தி ரெய்ட்”-க்கு பலன் கிடைக்குமா? எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெறுவாரா?

Devaraj

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..! முழுவிவரம் உள்ளே..!

Lekha Shree

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree

“ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!” – சீமான் புகழாரம்..!

Lekha Shree

மமதா பானர்ஜி போட்டியிடும் தொகுதியின் வாக்கு பதிவு தொடங்கியது.!

suma lekha