a

பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! – தந்தைக்கு உதவுவதாக தகவல்!


சென்னையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன் தந்தைக்கு உதவியாக பழ வியாபாரம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒரு வாரத்திற்கு தளர்வுற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பழங்கள் பால் குடிநீர் போன்ற கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற கடைகள் யாவும் செயல்படக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது.

Also Read  பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

மேலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தேவை இல்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது எனவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் அத்தியாவசியப் பொருட்களான பழங்களை விற்கும் தன் தந்தைக்கு உதவி வருகிறார் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர்.

Also Read  எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து அந்த சிறுவனிடம் பேசியபோது, ” வெளியே இருந்து யாராவது வேலைக்கு வந்தால் அவர்கள் கூறுவன விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் என் தந்தைக்கும் தொற்று பரவிவிடும். அதனால்தான் நானே என் தந்தைக்கு உதவி வருகிறேன்.

அவர் முக கவசத்தை கழற்றி வைத்தால் கூட அவரின் அவசியத்தை அணியுமாறு அறிவுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி - சிந்து முன்னேற்றம்; சாய்னா விலகல்!

எனினும் கரோனா காலத்தில் இதுபோன்ற சிறுவர்கள் வெளியே வரக்கூடாது என்றே மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

ஒரு சதுர கி.மீக்கு 300 கொரோனா நோயாளிகள்; பெங்களூருவில் அதிர்ச்சி!

Shanmugapriya

144 தடை உத்தரவு – சாரை சாரையாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!

Lekha Shree

மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

Shanmugapriya

பெற்றோர் விவசாயத்திற்கு சென்றுவிட்டனர்! – தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி!

Shanmugapriya

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

ரூ.13,500 கோடி வங்கி மோசடி – வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!

sathya suganthi

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இருவர்!

Shanmugapriya

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint

நாட்டையே உலுக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியின் தற்போதைய நிலை குறித்த வீடியோக்கள் இதோ!

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya