a

கொரோனா 2வது அலையால் இத்தனை மருத்துவர்கள் உயிரிழப்பா? – ஐஎம்ஏ சொன்ன அதிர்ச்சி தகவல்


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை உலுக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களை காக்க மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் இரவும் பகலும் போராடி வருகின்றனர்.

இதனால் நோய் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

Also Read  காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! - சொன்னது யார் தெரியுமா?

அந்த வகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் உள்ளிட்ட பிரபலமான பல மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

இதில் அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 107 மருத்துவர்களும், அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழத்தில் மட்டும் 21 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இலவச நாப்கின் இயந்திரம்!

Tamil Mint

2 மாமரங்களை பாதுகாக்க 4 காவலாளிகள், 6 நாய்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

புதுச்சேரி நிலவரம்: என்.ஆர்.காங்கிரஸா…! காங்கிரஸா…!

Devaraj

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!

Shanmugapriya

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம் – சோகத்தில் பெற்றோர்!

Lekha Shree

“காஷ்மீர் டு கன்னியாகுமரி” – சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

Shanmugapriya

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint