வேகமெடுக்கும் டெல்டா பிளஸ்…! இதுவரை 51 பேர் பாதிப்பு…!


நாடு முழுவதும் இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினரான மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் தற்போது உள்ள 4 தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானவை என்று கூறினார்.

Also Read  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

மேலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கர்ப்பிணி பெண்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார்.

தற்போது புழக்கத்தில் உள்ள கோவேக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானவை என்றும் தடுப்பூசிக்கும், மலட்டு தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து சென்ற நபர்!

Shanmugapriya

மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!

Lekha Shree

70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

நாட்டையே உலுக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியின் தற்போதைய நிலை குறித்த வீடியோக்கள் இதோ!

Tamil Mint

குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

Lekha Shree

மத்திய பட்ஜெட் 2021: 1 காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகிறது!

Tamil Mint

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!

Shanmugapriya