வீரியமெடுக்கும் டெல்டா பிளஸ் – இந்தியாவில் 56 பேர் பாதிப்பு!


நாடு முழுவதும் இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  'Battlegrounds' கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் - தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!

இந்த நிலையில் தற்போது கொரோனா மூன்றாம் அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா மூன்றாம் அலைக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்று காரணமாகவும் இருக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read  "நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!

மேலும் எந்தெந்த மாநிலங்களில் டெல்டா வகை தென்படுகிறதோ அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 56 பேர் டெல்டா பிளஸ் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

Tamil Mint

ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

VIGNESH PERUMAL

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!

Devaraj

விஜய் மல்லையா திவாலானவராக அறிவித்தது லண்டன் ஐகோர்ட்..!

suma lekha

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj