மிசோரமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! நில அதிர்வுகளால் மக்கள் கலக்கம்..!


மிசோரமில் இன்ற அதிகாலை 5:15 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மிசோரம் மாநிலம், தென்சால் பகுதியில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பாஜகாவில் இணைகிறாரா அமரிந்தர் சிங்? மத்திய உள்துறை அமைச்சருடன் சந்திப்பு..!

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியில் இருந்து கிழக்கே 183 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.

Also Read  அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

இதன் காரணமாக அந்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக ட்விட்டரில் பலர் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதிகாலை 5:53 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!

Lekha Shree

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்..!

Lekha Shree

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

விஸ்மயா விவகார எதிரொலி : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

”இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்” – ஜந்தர் மந்தரில் பாஜகவினர் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு!

suma lekha

சிங்கிளாக இருக்கும் மாணவிகளுக்கு பிப்ரவரி 14க்கு பிறகு அனுமதி இல்லை! – வைரலாகும் கல்லூரி நோட்டீஸ்!

Tamil Mint

கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!

Lekha Shree

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

Devaraj

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!

Shanmugapriya