a

பத்திரிக்கையாளர்களின் உயிரை காவு வாங்கும் கொரோனா! – வேண்டிலேட்டர்கள் கிடைக்காததால் 10 நாட்களில் 6 பத்திரிக்கையாளர்கள் பலி!


உத்தரபிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருவதன் காரணமாக பலரும் தங்களுக்கு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கான செய்தியை வழங்குவதற்காக பத்திரிக்கையாளர்கள் வெளியே அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read  கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்...!

உத்தரபிரதேசத்தில் வென்டிலேட்டர் கிடைக்காத தன் காரணமாக 10 நாட்களில் மட்டும் 6 பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில பத்திரிக்கையாளர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கப்பெற்றுள்ளது கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களின் நிலை குறித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் க்கு தொடர்ந்து ட்விட்டரில் பலர் தெரிவித்து வந்த நிலையிலும் தேவையான உதவி கிடைக்கப் பெறுவதற்கு முன்னரே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Also Read  "மத்திய அரசின் பிடிவாதத்தால் நாட்டில் கொரோனா அதிகரித்துள்ளது" - ப. சிதம்பரம்

பயணியர் ஜதியில் போன்ற பிரபல பத்திரிக்கையில் வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் இதில் அடங்குவர். பத்திரிகையாளர்கள் உறவினர்கள் 20 பேரும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதற்காக பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடிதமொன்றை வழங்கியுள்ளனர். அதில் பத்திரிகையாளர்கள் அனைவரும் குரானா போராளிகளாக கருதப்பட வேண்டும் எனவும் குருநாதர் சம்பாதித்தால் அவர்களுக்கு படுக்கை வசதி செய்து தர முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! - குவியும் பாராட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

Jaya Thilagan

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்…! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Devaraj

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

விடாமல் துரத்தும் கொரோனா… மீண்டும் களமிறங்கும் கட்டுப்பாடுகள்… மீறினால் கடுமையான தண்டனை… எச்சரிக்கும் அதிகாரிகள்…

VIGNESH PERUMAL

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!

Shanmugapriya

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

வெற்றிலை சாப்பிடுவதால் கொரோனா குணமடையுமா? – மத்திய அரசு விளக்கம்!

Shanmugapriya

அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

Jaya Thilagan

கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! – எங்கு தெரியுமா?

Lekha Shree

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

Jaya Thilagan