சூரத்: விஷவாயு தாக்கி 6 பேர் பலி…! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி…!


குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூரத்தில் உள்ள ஆலைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்ததால் அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Also Read  "பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்" - அடம்பிடிக்கும் கிராமவாசி…!

இதனை அடுத்து வாயு கசிவால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூரத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது பக்கத்தில் ராகுல் காந்தி, “சூரத்தில் விஷவாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்கள் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டு மற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

“என் கணவரை போலீசார் ரெய்டு என்ற பெயரில் கொன்றுள்ளனர்!” – மனைவி பகீர் குற்றச்சாட்டு…! நடந்தது என்ன?

Lekha Shree

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

அதிகரிக்கும் கொரோனா பரவல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!

Lekha Shree