a

“குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” – ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!


ஆன்லைன் வகுப்பு குறித்த பிரதமர் மோடியிடம் 6 வயது கஷ்மீர் சிறுமி புகார் அளித்துள்ளார் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், காலை 10 மணிக்கு தொடங்கும் ஆன்லைன் வகுப்புகள் மதியம் 2 மணிக்கு தான் முடிவதாக தெரிவித்துள்ளார்.

Also Read  தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

மேலும் ஆங்கிலம் கணிதம் உருது போன்ற வகுப்புகள் அடுத்தடுத்து நடைபெறுவதாகவும் இதனால் தங்களுக்கு சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பல வேலைகள் இருப்பதாகவும் இந்த சுமையை எவ்வாறு தாங்குவது எனவும் அவர் மழலை மொழியில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி உள்ளார்.

Also Read  பழைய குளிர்சாதனப் பெட்டியை நூலகமாக மாற்றிய தம்பதி! - குவியும் பாராட்டு!

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை:

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

Tamil Mint

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint