குரோம்பேட்டை: எம்.ஐ.டி.யில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா…!


சென்னை, குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

60 மாணவர்கள் 90 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Also Read  அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை : அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே 81 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மேலும் 60 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 90% மாணவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Tamil Mint

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

“சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் விஷம பிரச்சாரம்!” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு

sathya suganthi

“கல்லூரிகளில் சேர வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் பொன்முடி

Lekha Shree

காதலர் தினத்தன்று சென்னைக்கு வரும் பிரதமர் மோடி! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

Tamil Mint

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

ஸ்டாமிங் ஆபரேஷன் : தமிழகத்தில் 3325 ரவுடிகள் அதிரடியாக கைது!

suma lekha

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!

Lekha Shree

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து…! அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

Lekha Shree

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint