600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தர தடை… அமேசான் அதிரடி நடவடிக்கை..! பின்னணி என்ன?


உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக அமேசான் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த ஓரிரு நாளில் சில பிரபல பிராண்டுகள் மற்றும் அவற்றின் புராடெக்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு காரணம் அந்த பிராண்டுகள் அமேசான் நிறுவனத்தின் பாலிசியை மீறியுள்ளது தான். சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தடை செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்ட விமர்சனங்களை கொடுத்து வந்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

மேலும், இந்த பிராண்ட் விற்பனையாளர்கள் ரிவ்யூஸ்களை கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு அட்டைகள் உட்பட வெகுமதிகளை வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அமேசான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த அடிப்படையில் அமேசான் நிறுவனம் சுமார் 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்துள்ளது.

Also Read  Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள்…! சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

sathya suganthi

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?

Tamil Mint

“விவசாயிகள் போராட்டம் பற்றி நாம் ஏன் பேசவில்லை?” – பிரபல பாப் பாடகி ரிஹானா

Tamil Mint

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகிறார் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி?

Lekha Shree

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

மறைந்த பிளாக் பேந்தர் நடிகருக்கு கிடைக்கும் கவுரவம்.!

suma lekha

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு!!!

suma lekha

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

கொரோனாவை அடுத்து அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை சீற்றம்!

Lekha Shree

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree