மேட்டூர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு!!!!


மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் வினாடிக்கு 60,000 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

Also Read  பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி - மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

நீர் மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கனஅடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 38,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாகவும் நீர் இருப்பு 93.63 டி.எம்.சியாகவும் இருந்தது.   அணையிலிருந்து 60,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால்  சங்கிலி முனியப்பன் கோவில் அருகில்  உபரிநீர் கால்வாயை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகளுக்கு லட்சகணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாலும் இப்பகுதியில் உள்ள விவசாய கூலிகள் வேலையிழந்தனர். தங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..! உபரிநீர் திறப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

Ramya Tamil

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை – தமிழக அரசு

Lekha Shree

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

மயிலாடுதுறை: கூட்ட மிகுதியால் அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்..!

Lekha Shree

சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

Lekha Shree

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் – முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

Devaraj

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்..!

suma lekha

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint