a

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி - எவ்வளவு கோடி தெரியுமா?

ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 3ம் தேதி வரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

Also Read  அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் வியர்க்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை முதல் காலை வரை அதிகம் வெப்பமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

Tamil Mint

பாவம் போலீஸ், ஐகோர்ட் வருத்தம்

Tamil Mint

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த 10,12-ம் வகுப்பு மாணவர்கள்!

Tamil Mint

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றது,

Tamil Mint

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint