அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் கைதிகள் விடுதலை!!! அரசாணை வெளியீடு….


தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள்தண்டனை கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read  திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதையடுத்து சென்னை புழல் சிறைச்சாலை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 700 பேரை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எந்தெந்த சிறைகளில் யார்-யார் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.

Also Read  “சூறாவளிக்காற்று வீசக்கூடும்” மீனவர்களுக்கு எச்சரிக்கை…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புலியை சுட்டு கொல்லும் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SaveT23 …!

Lekha Shree

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு – காரணத்தை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…!

sathya suganthi

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint

அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

Tamil Mint

அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக..!

suma lekha

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint