a

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் காயங்குளத்தச் சேர்ந்த சுரேந்திரன், சுதர்மா (வயது72) தம்பதியின் ஒரே மகன் சுர்ஜித் துபாயில் வேலை பார்த்து வந்தார்.

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சுர்ஜித் உயிரிழந்த நிலையில், மகன் நினைவாகவே தாய் சுதர்மா மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும். ஆதலால் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுதர்மா கணவரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது விருப்பத்தை சுதர்மா தெரிவித்த நிலையில், இந்த வயதில் குழந்தை பெற வாய்ப்பு இல்லை என்றும் இதற்கான முயற்சி எடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரித்து மருத்துவர்கள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

Also Read  மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

ஆனால் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று கண்ணீர்மல்க வேண்டியதையடுத்து 32 வாரங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் முறையில் மூதாட்டி சுதர்மாவுக்கு மருத்துவர்கள் கருத்தரிக்க செய்தனர். இதற்கு அவரது கணவர் முழு ஒத்துழைப்பு கொடுத்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுதர்மாவுக்கு ஆபரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை 1 கிலோ 100 கிராம் எடை மட்டுமே இருந்த நிலையில், கவனத்துடன் பார்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி சுதர்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read  சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயில் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

எல்லைப் பிரச்னை: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” – 62 வயதிலும் மாடலாக அசத்தும் முதியவர்!

Shanmugapriya

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya