10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!


பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் 72 வயது முதியவர் உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

டேவ் ஸ்மித் என்கிற வாகன பயிற்சியாளரான அவர், கடந்த 10 மாதங்களில் 43 முறை தனது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் ஏழு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் தனக்கு சவப்பெட்டியை கூட தயார் செய்து வைத்திருந்ததாக ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி உயிருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெளியேறி உள்ளது.

Also Read  "வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!" - மத்திய அரசு

இதன்மூலமாக உலகிலேயே அதிக முறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

Tamil Mint

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

“2022ம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” -பில் கேட்ஸ் தகவல்!

Shanmugapriya

மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

Tamil Mint

சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரியால் விபத்து – 36 ரயில் பயணிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

”நிறம் தான் அரச குடும்பத்துக்கு பிரச்சனை… தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்” அதிர்ச்சியளிக்கும் மேகன் மார்க்கெல் பேட்டி!

Lekha Shree

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree