“736 மில்லியன் பெண்கள் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!


736 மில்லியன் பெண்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி உலக அளவில் பெண்களின் மீது நடத்தப்படும் வன்புணர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Also Read  வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!!! அண்டைநாடுகளுக்கு போக்குவரத்து தடை….

பல ஆண்டுகளாக பெண்களின் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. குறிப்பாக கொரோனா காலங்களில் இதன் சதவீதம் மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.

இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் சுமார் 736 மில்லியன் பெண்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

இவற்றில் பல குற்றங்கள் அவர்களது கணவர் அல்லது துணையால் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் வீடுகளில் மட்டுமின்றி அலுவலகங்கள் முதல் தெருக்கள் வரையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

Also Read  வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

இந்த காலங்களில் பல நாடுகளில் குடும்ப வன்முறை காரணமாக அவசர உதவி எண்களை அணுகியுள்ளனர். பெண்கள்.

யுனைட்டட் கிங்டமில் குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வு குற்றங்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Also Read  திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

இந்தியாவிலும் குடும்ப வன்முறை குற்றங்கள் முன்பை காட்டிலும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி 2,260 குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 5,297 குற்றங்கள் ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் மட்டுமே சுமார் 1,463 குற்றங்கள் பதிவாகியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

வரும் செப்.22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.!

suma lekha

மக்களே உஷார்: போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! – ஆந்திர அரசு அதிரடி

Shanmugapriya

ட்விட்டரில் பாலோயர்கள் எண்ணிக்கை குறைகிறதா? – இதுதான் காரணம்

Shanmugapriya

யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

Tamil Mint

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

Lekha Shree

புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

sathya suganthi

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint