அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 8 பேருக்கு உறுதி…!


அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, மின்னசோட்டா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

இவர்கள் மூவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நியூயார்க்கில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

இவ்வாறு அதிவேகத்தில் பரவும் இந்த தொற்று மக்களை பீதியடைய செய்துள்ளது. மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

“யானைகளுக்கு உதவ வேண்டும்” – சொந்த நாடை விட்டு தாய்லாந்து சென்ற கால்நடை மருத்துவர்!

Shanmugapriya

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree

வட கொரியாவில் மக்கள் 11 நாட்கள் சிரிக்கத் தடை.!

suma lekha

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன்- அஷ்ரப் கனி வருத்தம்

suma lekha

2021ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு…!

Lekha Shree