a

40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!


40 வயது நோயாளிகள் தனது படுக்கையை விட்டுக் கொடுத்த 85 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளது. படுக்கை வசதி கிடைக்காத இதன் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்த 85 வயது நோயாளி ஒருவர் 40 வயது நோயாளிகளை தன்னுடைய படுக்கையை விட்டுக் கொடுத்துள்ளார்.

நாகூரை சேர்ந்த நாராயணன் தபால்காரர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளார். அவர் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also Read  90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்... இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மனைவி படுக்கை வசதி செய்து தரும்படி மருத்துவர்களிடம் கெஞ்சியது அவர் பார்த்துள்ளார். அதனை அடுத்து தன்னுடைய படுக்கை வசதியை அந்த 40 வயது நோயாளிக்குக் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மருத்துவர்கள் நாராயணனிடம் கூறிய நிலையிலும் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு சென்று சில மணி நேரங்களிலேயே நாராயன் உயிரிழந்துள்ளார்

Also Read  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - தமிழக அரசு ஆலோசனை!

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ” நான் வாழ்ந்து முடித்து விட்டேன் எனக்கு பேரக்குழந்தைகள் என பலர் உள்ளனர் ஆனால் அந்த நபரோ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மட்டுமே வசித்து வருகிறார் அந்த நபருக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டது என்றாலும் கூட அவரது மனைவியால் குடும்பத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்திருந்தார்.

எனினும் அந்த முதியவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விராத் கோலி, அனுஷ்கா வீட்டில் விரைவில் குவா குவா

Tamil Mint

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

கேரளாவில் அதிரடி காட்டும் கோவிட்-19!

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…..

VIGNESH PERUMAL

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்ரமணியன் சுவாமி சாடல்

Tamil Mint

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Tamil Mint

நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி

Tamil Mint

இந்தியாவில் பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint