வீட்டு வாசலில் படுத்திருந்த 9 அடி ராட்சத முதலை – வைரல் வீடியோ இதோ..!


இலங்கையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற 9 அடி நீள முதலையை வன துறையினர் பிடித்துள்ளனர். ஹபராணா கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் வீடு வாசலில் படுத்திருந்த ராட்சத முதலையை கண்டு அதிர்ச்சி அடித்துள்ளார்.

உடனே அப்பெண் வனத்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வன துரையினர் லாவகமாக அந்த முதலையை பிடித்து அதை அருகில் உள்ள மினிசேரிய விலங்கியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

Also Read  குழந்தையை பெற்றெடுத்த ஆண்! வைரலாகும் வாட்டர் பர்த் புகைப்படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

Lekha Shree

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

உயிரோடு இருக்கும் போதே இறுதிச்சடங்கிற்கு ஒத்திகை பார்த்த பெண்!

Shanmugapriya

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை: 6 லட்சத்துக்கும் மேலாக உயர்வு

Tamil Mint

மீண்டும் களத்தில் குதித்த ராகுல் காந்தி! கேரளாவில் செய்த சூப்பர் விஷயம் இதோ!

Devaraj

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi

செல்போனைப் பார்த்துக் கொண்டே வந்தால் இதுதான் நடக்கும்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree