வீடு இடிந்து 9 பேர் பலி: தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…..


வேலூரில் கனமழையால் வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

Also Read  கட்சி மாறி வந்த 5 பேருக்கு திமுகவில் சீட்...!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்க எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியிலிருந்து வழங்கஉத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களை சிறையில் அடையுங்கள்!” – ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்!

Lekha Shree

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

“ரஜினி, அஜித், விஜய் பிடிக்கும்” – இளைஞர்களின் கேள்விக்கு மனம்திறந்து பதில் அளித்த ஸ்டாலின்!

Shanmugapriya

ஜெ.வுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கே நான் தான்…! சசிகலா பரபரப்பு செல்போன் பேச்சு…!

sathya suganthi

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

ஓபிஎஸை சந்தித்த அண்ணாமலை..!

suma lekha

தமிழகத்தின் பணக்கார முதலமைச்சர் வேட்பாளரா கமல்?

Devaraj

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம்” – அண்ணாமலை

Lekha Shree

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

Lekha Shree