a

வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!


சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மக்கள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து, படுக்கை தட்டுப்பாடு என மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

ஏற்கனவே இந்தியாவில் உள்ள கிர் பூங்காவில் சில சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. தற்போது சென்னையில் இவ்வாறு நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிங்கங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள சிங்கங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Also Read  வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில துணைத்தலைவர்..!

Lekha Shree

தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

Lekha Shree

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? – விகடன் கருத்துக்கணிப்பு!

Lekha Shree

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!

Devaraj

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்

Tamil Mint

சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு சிறுமியின் துண்டான விரலை ஒட்டவைத்த மருத்துவர்!

Tamil Mint

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint