தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்…! உலக சாதனை புரிந்த சிறுமிக்கு குவியும் பாராட்டு…!


அமெரிக்காவில் பிரசவ வலி வந்த தனது தாயுக்கு 9வயது மகளே பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்சோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஏஞ்சலிக்கா குண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

Also Read  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

இவரது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு அகேலா குண் என்ற 9 வயது மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏஞ்சலிக்கா மீண்டும் கருவுற்ற நிலையில், இவரது கணவர் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரை ஏஞ்சலிக்காவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

Also Read  "இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்" - உலக சுகாதார அமைப்பு

கணவர் அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்டதால், வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஏஞ்சலிக்கா தனது மகளை அழைத்து தனக்கு பிரசவம் பார்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.

ஏஞ்சலிக்கா ஏற்கனவே ஒரு நர்ஸ் என்பதால் அதை அவர் சொல்ல சொல்ல 9 வயது மகள் தனது தாய்க்கு பிரசவம் பார்த்தார். இதில் வெற்றிகரமாக அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிரிந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

“மரண பயத்த காட்டீடாங்க பரமா!” – திமிங்கலத்திடம் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின்! | வீடியோ

Shanmugapriya

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு

Tamil Mint

அமேரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்….

VIGNESH PERUMAL

170 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை ஆசிரியரை நியமித்த ராய்ட்டர்ஸ் நிறுவனம்..!

Lekha Shree

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

பென்குயின்களை அழிக்கும் அரிய உயிரினம்! – வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Lekha Shree

2 சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்…!

Devaraj

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree