a

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!


டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் பலர் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Also Read  இறந்த யானையைப் பார்த்து கதறி அழுத வனத்துறை ஊழியர்! -நெஞ்சை உருக்கும் வீடியோ!

இந்திய தலைநகர் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் படுக்கை வசதி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பலர் வீட்டிலிருந்தே சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல மக்கள் உயிரிழக்கின்றனர்.

Also Read  முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! - விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்

மக்கள் உயிரிழப்பதை அடுத்து, மாயனங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சடலங்களை எரிப்பதற்காக உறவினர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

டெல்லியில் உள்ள மயானம் ஒன்றில் கடந்த 24 நாட்களில் மட்டும் 900 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

Tamil Mint

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை!

Tamil Mint

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கேரளாவில் கொரோனா பாதிப்பிலும் தடையின்றி நடந்த திருமணம்; குவியும் வாழ்த்துகள்

Jaya Thilagan

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

Tamil Mint