a

கொரோனா தடுப்பு சேகரித்துக்கொண்டு 120 வயது மூதாட்டி!


120 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. குருநாதர் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Also Read  "2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது" - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதுமட்டுமல்லாமல் வெளியே செல்லும் மக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 120 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.

Also Read  கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

காஷ்மீரை சேர்ந்த 120 வயது மூதாட்டி தோலி தேவி. அவர் சமீபத்தில் கொரநாத் தடுப்பூசி போட்டுக் கொண்டு எனக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை என்று அனைவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Also Read  "தயவு செய்து உதவுங்கள்" - விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விடாமல் துரத்தும் கொரோனா… மீண்டும் களமிறங்கும் கட்டுப்பாடுகள்… மீறினால் கடுமையான தண்டனை… எச்சரிக்கும் அதிகாரிகள்…

VIGNESH PERUMAL

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

“கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது” – தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

Lekha Shree

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

Jaya Thilagan

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

உத்தரகாண்ட் அரசுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் ரூ.5 கோடி நிதி!

Shanmugapriya